Watch the official lyric video of Ezhu Velaikkara from Velaikkaran -

வேலைக்காரன் படத்தின் புதிய லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.



 மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் வேலைக்காரன்.

 வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது.

 English summary :

Velaikkaran team has released Ezhu Velaikkara Indre Indre lyrical video. Sivakarthikeyan fans couldn't stop watching the video ever since its release.